தமிழகத்தில் சற்று குறைவடைந்த கொரொனோ பாதிப்பு!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,014ல் இருந்து 1,945ஆக குறைந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு 431-ல் இருந்து 419-ஆக குறைந்துள்ளது. செங்கல்பட்டில் 207, கோவையில் 179, விருதுநகரில் 97, திருவள்ளூரில் 86, சேலத்தில் 74, காஞ்சிபுரத்தில் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 15,843ல் இருந்து 15,409ஆக குறைந்துள்ளது. மேலும், 2,379 பேர் வீடு … Continue reading தமிழகத்தில் சற்று குறைவடைந்த கொரொனோ பாதிப்பு!